அடுத்த கட்ட நகர்வு என்ன? - வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளர் விளக்கம்

அடுத்த கட்ட நகர்வு என்ன? - வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளர் விளக்கம்
x

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை மதித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.அடுத்த கட்ட நகர்வு என்ன? - வைத்திலிங்கம், ஓபிஎஸ் ஆதரவாளர் விளக்கம் | OPS | AIADMK | EPS


Next Story

மேலும் செய்திகள்