அதிமுக பொதுக்குழு விவகாரம் - ஓபிஎஸ் தரப்புக்கு உத்தரவு

x

அதிமுக பொதுக்குழு விவகாரம்/டெல்லி/கடந்த ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி தீர்ப்பு, தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு , அதிமுக பொதுக்குழு செல்லாது என்று தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது ,ஓ.பன்னீர்செல்வம், பி.வைரமுத்து ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல்/உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சதான்ஷு துலியா அமர்வு விசாரணை, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் நிலுவையில் இருப்பதால், அதிமுக திருத்தப்பட்ட விதிகளை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை - ஈபிஎஸ் தரப்பு,மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நவ. 30-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு/அதற்குள் விளக்க மனு தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு உத்தரவு//


Next Story

மேலும் செய்திகள்