பெண் இன்ஸ்பெக்டரை ஒருமையில் பேசி முகம் சுளிக்க வைத்த அதிமுக முன்னாள் அமைச்சர்

x

தர்மபுரி மாவட்டம் அரூரில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு விழாவில், முதல்வர் ஸ்டாலின் மற்றும் பெண் காவல் ஆய்வாளரை, முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்