ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வேண்டி அதிமுக நிர்வாகிகள் பூஜை

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வேண்டி அதிமுக நிர்வாகிகள் பூஜை
x

ஈபிஎஸ் பொதுச்செயலாளராக வேண்டி அதிமுக நிர்வாகிகள் பூஜை

வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் தடையின்றி நடைபெற வேண்டி வேலூரில் அதிமுக சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. வேலூர் மாவட்டம், பிரம்மபுரம் பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில், ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் . மேலும் அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்க வேண்டியும் சிறப்பு பூஜை நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்