புதினுக்கு எதிராக... ரஷ்யர்களுக்கு உக்ரைன் அதிபர் விடுத்த முக்கிய வேண்டுகோள்

x

ரஷ்ய அதிபர் புதின் உக்ரைனுக்கு எதிரான போருக்காக படைகளை அணி திரட்ட உத்தரவிட்ட நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த ரஷ்யர்களுக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்துள்ளார்...

ரஷ்ய அதிபரின் உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து கடந்த புதன்கிழமை ரஷ்யா முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் ஆயிரத்து 300 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதினின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஜெலென்ஸ்கி அழைப்பு விடுத்த நிலையில், ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்துள்ளதுடன், ஏராளமானோர் ரஷ்யாவை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்