"பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்" - வைத்திலிங்கம் தகவல்

"பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்" - வைத்திலிங்கம் தகவல்
x

#BREAKING || "பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்" - வைத்திலிங்கம் தகவல்

அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் பங்கேற்கிறார். துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல். "நீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம்- அதன்படி செயல்படுவோம்"- வைத்திலிங்கம். இனிப்புகளை வழங்கி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாகம். பட்டாசுகளை வெடித்தும் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்.


Next Story

மேலும் செய்திகள்