BREAKING || 4 நாட்களுக்கு முன்பே மக்களவை ஒத்திவைப்பு | Winter session of Parliament

x

நாடாளுமன்ற மக்களவை முன்கூட்டியே ஒத்திவைப்பு

தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது மக்களவை

வரும் 29ஆம் தேதி வரை கூட்டத்துடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது

நான்கு நாட்கள் முன்னதாகவே குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு பெற்றுள்ளது

நடப்பு கூட்டத்தொடரில் மக்களவை 97% ஆக்கப்பூர்வமாக செயல்பட்டது


Next Story

மேலும் செய்திகள்