"கோவை ஏர்போர்ட்டில் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதித்தது ஏன்?" - நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ

கோவை ஏர்போர்ட்டில் எங்களை மட்டும் தனியாக அழைத்து சோதித்தது ஏன்? - நடிகை சனம் ஷெட்டி பரபரப்பு வீடியோ
x


கோவை விமான நிலையத்தில் உடமைகளை பரிசோதனை செய்வதில் பாகுபாடு காண்பிக்கப்படுவதாக நடிகை சனம் ஷெட்டி ட்விட்டரில் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் சென்னை செல்வதற்காக கடந்த சில நாள்களுக்கு முன்பு நடிகை சனம் ஷெட்டி விமான நிலையம் வந்துள்ளார்.

அங்கு சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள் தன்னிடமும், சில பயணிகளிடமும் மட்டும் தான் சோதனை நடத்தினார்கள் என்றும், மற்ற எவரிடத்திலும் சோதனை நடத்தப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் விமான நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்படுவது வேதனையளிப்பதாக நடிகை சனம் ஷெட்டி இணையத்தில் வெளிட்ட வீடியோ வைரலாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்