நடிகை தூக்கிட்டு தற்கொலை...- தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், 1 டேப் மீட்பு

x
  • வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை பவுலின் தீபா
  • தற்கொலை செய்த போது முதல் ஆளாக வந்து கதவை உடைத்து பார்த்த பிரபாகரனிடமிருந்து ஐ போன் மீட்பு
  • பிரபாகரனிடம் போலீசார் 3 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
  • பவுலின் தீபா பயன்படுத்திய 3 செல்போன்கள், 1 டேப் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்

Next Story

மேலும் செய்திகள்