கதாநாயகனாக நடிகர் விஜய் 30 ஆண்டுகள் - சிறப்பு போஸ்டரை பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாட்டம்

x

நடிகர் விஜய் சினிமாவில் 30 ஆண்டுகள் கடந்ததை முன்னிட்டு ரசிகர்கள் சிறப்பு போஸ்டரை பகிர்ந்து வாழ்த்தி வருகின்றனர்.

விஜய் கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படம் 1992ஆம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி வெளியானது.

சினிமாவில் ஹீரோவாக விஜய் 30 ஆண்டுகள் நிறைவு செய்துள்ளதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சிறப்பு போஸ்டரை தயாரித்துள்ளனர்.

இதனை நடிகை ராஷ்மிகா மந்தனா, நடிகர் சிபிராஜ் போன்ற திரை நட்சத்திரங்கள் பகிர்ந்து விஜயை வாழ்த்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்