அதிரடி-க்கு தயாராகும் இந்தியன் தாத்தா

x

இந்தியன் 2 படப்பிடிப்பு இன்று முதல் துவங்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் புகைப்படங்களை பகிர்ந்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்... லைகா புரொடக்சன்ஸ் தயாரித்து இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில், அனிருத் இசையமைக்க உருவாகும் இந்தியன் 2 படத்தில், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்துள்ளது. இதையடுத்து பல்வேறு பிரச்சினைகளால் கிடப்பில் போடப்பட்ட இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் துவங்கப்பட்டுள்ளது... இதனை படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் ஷங்கர் உடனான புகைப்படத்தை பகிர்ந்து கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்