கேரளாவில் இரவு நேரத்தில் வலம் வரும் ஒற்றை காட்டு யானை...பொதுமக்கள் அச்சம்

x

கேரள மாநிலம் மூணாறில் குடியிருப்புப் பகுதியில் ஒற்றை காட்டு யானை சுற்றித் திரிவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக விளை நிலங்களை சேதப்படுத்தியும், வாகனங்களை மறித்தும் அச்சுறுத்தி வந்த‌து. தற்போது இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதியில் ஒய்யாரமாய் நடந்து செல்கிறது. இதனால் அச்சமடைந்துள்ள அப்பகுதி மக்கள், யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்