3 வயது சிறுவன் மீது ஏறி இறங்கிய தனியார் மில் நிறுவன வேன் - வீட்டின் வெளியே நடந்த கோர சம்பவம்

x

தனியார் மில் நிறுவன வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் பரவை பகுதியில் நடைபெற்ற விபத்து, வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மீது மோதிய தனியார் ஆலை வேன்

சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சமயநல்லூர் போலீசார்,

அஜாக்கிரதையாக வேன் ஓட்டியதாக ஓட்டுநர் சேக் அப்துல்லாவை கைது செய்தது காவல்துறைNext Story

மேலும் செய்திகள்