ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர்.. ரயிலுக்கு அடியில் சிக்கியதால் பரபரப்பு -திக் திக் காட்சி.!

x

ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர்.. ரயிலுக்கு அடியில் சிக்கியதால் பரபரப்பு - அடுத்து நடந்த திக் திக் காட்சி.!

அர்ஜெண்டினாவில் ஓடும் ரயில் முன் தவறி விழுந்த நபர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் எதிர்பாராத விதமாக கால் தவறி தண்டவாளத்தில் விழுந்தார்... சரியாக அந்த சமயத்தில் ரயில் வந்த நிலையில், அவர் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்டார்... உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், அந்த நபர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்