கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் வெள்ள தீவு போல் மாறிய கொள்ளிடம்

x

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் மக்காச்சோளம், கத்தரிக்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட பயிர்கள் சேதம்/வெள்ளத்தால் சூழப்பட்ட விளை நிலங்கள் - கழுகுப் பார்வை காட்சி..


Next Story

மேலும் செய்திகள்