கரிங்காலி வேடமிட்டு நடனம் ஆடிய பக்தர்... பக்தர் மீது திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு -அதிர்ச்சி வீடியோ காட்சிகள்

x

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில், சங்கரம்குளம் கண்ணன்காவு பூரம் விழாவில், கரிங்காலி வேடமிட்டு நடனமாடிய பக்தர் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அந்த காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்