திருமணத்திற்கு வரும் குடும்பதினருக்காக முழு விமானத்தையே "புக்" செய்த ஜோடி! | marrige | viral video

x

திருமணத்திற்காக ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் ஒரு முழு விமானத்தையே பதிவு செய்து அசத்தியுள்ளது கல்யாண ஜோடி... ஷ்ரேயா ஷா என்பவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. ராஜஸ்தானில் நடைபெறும் திருமண நிகழ்விற்காக ஷ்ரேயா ஷாவின் சகோதரியும் அவரது வருங்கால கணவரும் சேர்ந்து ஒரு விமானத்தின் அனைத்து சீட்டுகளையும் புக் செய்துள்ளனர்... அந்த விமானம் முழுக்க மணமக்களின் உறவினர்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்த நிலையில், இணையவாசிகளை இந்த வீடியோ ஆச்சரியம் அடையச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்