'தீப்பொறி' பறக்க பைக்கை தரதரவென இழுத்து சென்ற கார் - வைரலாகும் பரபரப்பு வீடியோ

x

ஹரியானா மாநிலம் குருகிராமில், கார் ஒன்று பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. டெல்லி - குருகிராம் எக்ஸ்பிரஸ்வே சாலையில், அதி வேகமாக வந்த கார் ஒன்று, அருகே சென்று கொண்டிருந்த பைக் மீது வேகமாக மோதி சிறிது தூரத்திற்கு இழுத்து சென்றது.இந்த வீடியோ தற்போது வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்