கிணற்றுக்குள் பாய்ந்த கார்.. நீந்தி தப்பித்த ஒருவர்.. இருவருக்கு நேர்ந்த சோகம்

x

சித்திரைச்சாவடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த 120 அடி ஆழ கிணற்றுக்குள் பாய்ந்தது. துரிதமாக செயல்பட்ட ரோஷன், கார் கதவை திறந்த நீரில் நீந்தி கிணற்றுக்கு வெளியே வந்தார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், கிரேன் உதவியுடன் இளைஞர்கள் மற்றும் காரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இரண்டு இளைஞர்களின் சடலம் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மற்றொரு இளைஞரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்