75 வது சுதந்திர தின விழா - தேசிய கொடியுடன் இந்திய கடலோர காவல் படை

x

75 வது சுதந்திர தின விழா - தேசிய கொடியுடன் இந்திய கடலோர காவல் படை


75 வது சுதந்திர தின விழாவை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு கடற்படை வீரர்களும் தங்கள் கைகளில் தேசிய கொடியை ஏந்தி தங்கள் தேசப்பற்றை விளக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


அதே போல் பாம்பன் பாலத்திலும் இந்திய கடலோர காவல் படையினர் தேசிய கொடியுடன் நின்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்