Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-08-2022) | Morning Headlines | Thanthi TV

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-08-2022) | Morning Headlines | Thanthi TV
x

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் 2 லட்சத்து 45 ஆயிரம் கன அடிநீர் திறப்பு...

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு....

காவிரியில் நீர்திறப்பு அதிகரிப்பால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் வரத்து, கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு

சேர்வராயன் மலைப்பகுதியில் பெய்த கனமழையால் சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு.....

வெள்ளம் பாதித்த பகுதிகளில் அமைச்சர்கள் நேரில் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் - பயிர் சேதங்களை நேரடி கள ஆய்வு செய்யுமாறு ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு...


Next Story

மேலும் செய்திகள்