"100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தாகாது" - அமைச்சர் செந்தில் பாலாஜி

x

"இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்ற தகவலை பொதுமக்கள் நம்ப வேண்டாம்"

"ஒருவர் ஐந்து இணைப்பு வைத்திருந்தாலும் சரி, நூறு இணைப்பு வைத்திருந்தாலும் சரி தற்போதுள்ள நடைமுறையே தொடரும்"

"100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்"


Next Story

மேலும் செய்திகள்