"ஒரே ஷாட்.. Wow சிம்பு.." சிம்பு செய்ததை பார்த்து வாயடைத்துப்போன ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

x

வெந்து தணிந்தது காடு பட ஸ்டண்ட் காட்சியில் நடிகர் சிலம்பரசன் தன்னை வியக்க வைத்ததாக ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் LEE WHITTAKER புகழ்ந்துள்ளார். ஆரம்பம், விஸ்வரூபம் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றியுள்ள இவர், வெந்து தணிந்தது காடு படத்தில் ஒரே ஷாட்டில் 5 நிமிட ஸ்டண்ட் காட்சியை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிலம்பரசனின் நடிப்பு குறித்து ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, WOW SIMBU என பதிலளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்