என்னது காரில் ரகசிய அறையா? - வசமாக சிக்கிய 2 இளசுகள்

x

என்னது காரில் ரகசிய அறையா? - வசமாக சிக்கிய 2 இளசுகள்


கேரளாவில் 1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், காரில் ரகசிய அறை அமைத்து கடத்தி செல்லப்பட்ட ஹவாலா பணத்தை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்