பாதுகாப்பு அளித்த காவலர் - சூப்பர் ஸ்டார் செய்த செயல்

பாதுகாப்பு அளித்த காவலர் - சூப்பர் ஸ்டார் செய்த செயல்
x

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவிற்கு செல்ல பாதுகாப்பு அளித்த போலீசாரை வீட்டிற்கு வரவழைத்து ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் விழாவிற்கு சென்ற ரஜினிகாந்த்திற்கு நுங்கம்பாக்கம் போலீசார் சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரை போயஸ் கார்டன் வீட்டிற்கு அழைத்து புகைப்படம் எடுத்து ரஜினிகாந்த் அன்பை பகிர்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்