Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09.06.2026) | 4 PM Headlines | Thanthi TV

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (09.06.2026) | 4 PM Headlines | Thanthi TV
Summary

"3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

"ஓரிரு இடங்களில் வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும்

"ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் அருண்ராஜ் ஆய்வு

"அதிமுகவில் இருந்து தவெகவிற்கு தாவிய 4 பேர் கேவியட் மனு

"ஆசிரியர் பணி மாறுதல் - வரும் 15ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

X

Thanthi TV
www.thanthitv.com