யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு

15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையிலிருக்கும் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு

காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என தகவல்


Next Story

மேலும் செய்திகள்