இந்த 21 டிகிரிகளில் ஒன்று படித்திருந்தாலும் உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது? - உயர் கல்வித்துறையின் அதி முக்கிய அறிவிப்பு

x

புதுசு புதுசாக போலி பல்கலைக்கழகங்கள் உருவாகுவது போல், புது, புது பெயர்களில் கலை, அறிவியல், பொறியியல், மேலாண்மை பிரிவுகளில் பட்டப்படிப்புகளும் தொடங்கப்பட்டு வருகிறது.

இப்படி தொடங்கப்படும் படிப்புகள், எல்லாம் அரசு பணியென வரும்போது அதற்கு உகந்ததா என்பதை அறிந்துக் கொள்வது மாணவர்கள் மத்தியில் பெரும் சவாலாகவே இருக்கிறது.

புதிதாக உருவாக்கப்படும் பட்டப்படிப்பில், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் சம்பந்தப்பட்ட துறையின் மூலப் படிப்புகளின் பாடத்திட்டத்தில் 70 % பாடங்களை கொண்டவையாக இருக்க வேண்டும், அப்படியில்லதபோது அவை ஏற்றுக்கொள்ள மாட்டாது.

இதுபோன்ற படிப்புகளை தமிழக உயர்கல்வித்துறை பட்டியலிடுவது வழக்கமான ஒன்று. அந்தவகையில் இப்போது 21 பட்டப்படிப்புகளை பட்டியலிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்