ஒன்றன்பின் ஒன்றாகச் சென்ற வாகனம்- திடீரென பிரேக் பிடித்ததால் விபரீதம் - திருச்சி காவிரி மேம்பாலத்தில் பயங்கரம்
திருச்சி தேசிய நெடுஞ்சாலை காவிரி மேம்பாலம் அருகே 3 கார்கள், பேருந்து மோதி விபத்து
விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல்
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்- ஓட்டுநர்கள் அவதி
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்லும் தென் மாவட்ட மக்கள் அவதி
Next Story