பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து.. இரவு தொடங்கிய தீயை அணைக்க போராட்டும் தீயணைப்பு வீரர்கள்

x
  • செங்குன்றம் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ...
  • நேற்று இரவு தொடங்கிய தீயை அணைக்க தற்போது வரை தொடரும் போராட்டம்...
  • 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், 8 மணி நேரமாக போராடி வருகின்றனர்
  • பகுதி முழுவதிலும் புகை மூட்டம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி/தீயால் உயிரிழப்போ காயமோ எதுவும் இல்லை என தகவல்

Next Story

மேலும் செய்திகள்