விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ரவுடி - மருத்துவமனையில் உயிரிழப்பு

x

சென்னையில் காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்டு விசாரணை செய்யப்பட்ட ரவுடி ஆகாஷ் உயிரிழப்பு/கடந்த 21ஆம் தேதி ஓட்டேரி காவல் நிலையத்தில் வைத்து ஆகாஷிடம் போலீசார் விசாரணை/ஆகாஷை காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய அடித்ததாக புகார்/மயக்கம் அடைந்த ஆகாஷ் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்/ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரவுடி ஆகாஷ் இன்று உயிரிழப்பு/ஆகாஷ் மதுபோதையில் இருந்ததால், சகோதரியை வரவழைத்து அன்றே வீட்டிற்கு அனுப்பி வைத்ததாக போலீஸ் தரப்பில் விளக்கம்/5/போலீஸ் விசாரணைக்கு பின் ரவுடி உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்