#Breaking|| தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறித்த கேள்வி.. சொல்லாமல் சொன்ன அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்

x
  • "கூட்டணி குறித்து பாஜக தேசிய தலைவர்கள் தான் இறுதி செய்வார்கள்"
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
  • மாநிலத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் கூட்டணி குறித்து முடிவு செய்வதில்லை என சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
  • நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்று அண்ணாமலை கூறியிருந்த நிலையில் ஈபிஎஸ் பதில்
  • நாடாளுமன்ற தேர்தலுக்கு 9 மாதங்கள் இருக்கும் நிலையில், இப்போதே முன்னுரை, முடிவுரை எழுத வேண்டாம் என்று அண்ணாமலை கூறியிருந்தார்

Next Story

மேலும் செய்திகள்