புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
புதுச்சேரியில் மின்துறை ஊழியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்
முதல்வர் ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளதால் 6 நாட்கள் தீவிரமாக நடைபெற்ற போராட்டம் முடிவுக்கு வந்தது
மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் ரங்கசாமி உறுதியளித்ததாக தகவல்
Next Story