எல்லாமே பக்கா ரெடி..!மாணவர்கள் தயாரா..? நாளை 12-ஆம் வகுப்பு பொது தேர்வு

x
  • நாளை 12 -ஆம் வகுப்பு தேர்வு துவங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுமையாக முடிவடைந்துள்ளன.
    • மாணவர்களுக்கான பதிவு எண்கள் தேர்வு அறைகளில் எழுதப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.
    • தமிழகம், புதுச்சேரியில் வரும் திங்கட்கிழமை, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் துவங்குகின்றன. 8 லட்சம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கின்றனர்
    • . மூவாயிரத்திற்கும் அதிகமான மையங்களில் தேர்வுகள் நடைபெறுகின்றன
    • . இதை அடுத்து தேர்வு மையங்களில் மாணவர்களுக்கான பதிவு எண்கள் எழுதும் பணி முழு வீச்சில் நடந்து முடிந்திருக்கிறது.
    • சென்னையில் அனைத்து மையங்களிலும் மாணவர்களுக்கான பதிவு எண்கள் எழுதப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
    • எழும்பூர் அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதும் 120 மாணவர்களுக்கான பதிவு எண்கள் தேர்வு அறையில் எழுதப்பட்ட தயார் நிலையில் உள்ளன.

Next Story

மேலும் செய்திகள்