தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு தடை.. அரசாணை வெளியீடு
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்ததற்கான அரசாணை வெளியீடு..
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை தமிழகத்தில் தடை செய்ததற்கான அரசாணை வெளியீடு/நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியீடு.
சட்ட விரோத அமைப்பாக பிஎஃப்ஐ அமைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் பிஎஃப்ஐ அமைப்பில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது
Next Story