உதகையில் உக்கிரமாக எரியும் காட்டுத் தீ - அணைக்க போராடும் வனத்துறை தீவிரம்

x
  • நீலகிரி மாவட்டம் உதகை சுற்றுவட்டார பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத் தீயால், ஏராளமான மரங்கள், செடி, கொடிகள் தீயில் கருகி நாசமாகி வருகின்றன.
  • மேலும், இந்த காட்டுத் தீயை அணைக்க,100-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் போராடி வரும் நிலையில், வேல்வியூ பகுதியிலும் காட்டு தீ ஏற்பட்டுள்ளதால், உதகை நகரில் மின் விநியோகம் 3 மணி நேரத்திற்கும் மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.
  • இதுவரை சுமார் 200 ஏக்கர் வன பகுதிக்கு மேல் எரிந்து நாசமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்