4 நாட்களுக்கு பிறகு கைதி ராஜசேகரனின் உடலை பெற்றுக் கொள்ள அவரது தாய், உறவினர்கள் சம்மதம்

மரணம் அடைந்த விசாரணை கைதி ராஜசேகரின் உடலை பெற்றுக் கொள்ளும் குடும்பம்..
x

மரணம் அடைந்த விசாரணை கைதி ராஜசேகரின் உடலை பெற்றுக் கொள்ளும் குடும்பம்..4 நாட்களுக்கு பின் ராஜசேகர் உடலைப் பெற்றுக் கொள்ள அவரது தாய் சம்மதம்..ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வருகை தந்துள்ள கைதி ராஜசேகரின் உறவினர்கள்..உடலை பெற்று கொள்வதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டார் ராஜசேகரின் தாய்


Next Story

மேலும் செய்திகள்