டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகள் கைது

காங். நிர்வாகிகளை குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்யும் காவல்துறை - பரபரப்பு காட்சிகள்
x

டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.பிக்கள், மூத்த நிர்வாகிகள் கைது

டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தரும் மூத்த நிர்வாகிகளை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்து வருகிறார்கள். அந்த காட்சியை நேரலையில் பார்ப்போம்....

Next Story

மேலும் செய்திகள்