நீட் விலக்கு மசோதா-தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு

நீட் விலக்கு மசோதா-தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு
x


நீட் விலக்கு மசோதா குறித்து மத்திய உள்துறை அமைச்சகம், ஆயுஸ் அமைச்சகம் மூலமாக தமிழக அரசுக்கு விளக்க கடிதம் வந்துள்ளது

ஏற்கனவே விளக்கம் கேட்டு மத்திய அரசு கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் மறு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது

இது குறித்து ஓரிரு வாரத்தில் சட்ட வல்லுநர்களின் ஆலோசனை படி விளக்கம் மீண்டும் அனுப்பப்பட உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்