#BREAKING || நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு

#BREAKING || நாகை மீனவர்கள் 10 பேர் விடுதலை - இலங்கை திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு
x

நாகை மீனவர்கள் 10 பேரை விடுதலை செய்து இலங்கை திருகோணமலை நீதிமன்றம் உத்தரவு

கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி முல்லைத்தீவு அருகே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை

Next Story

மேலும் செய்திகள்