"எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையங்களில்..." - சென்னை போக்குவரத்து ஆணையத்தின் புது பிளான்
- சென்னை எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
- எம்.ஆர்.டி.எஸ் புறநகர் ரயில் நிலையங்களை மேம்படுத்தும் விதமாக, 500 மீட்டர் சுற்றளவில் பயணிகளுக்கான பொழுதுபோக்கு மற்றும் உணவுக் கூடத்துடன் கூடிய வணிக வளாகங்களை அமைக்க, சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் திட்டமிட்டுள்ளது.
- இதற்காக 18 எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை தயார் செய்யவும், அதனடிப்படையில் திட்டத்தை செயல்படுத்தவும் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது.
Next Story