#Breaking|| லட்சத்தீவு எம்பி-யின் தகுதிநீக்கம் - ரத்து செய்தது மக்களவை செயலகம்
- லட்சத்தீவு மக்களவை உறுப்பினர் முகமது பைசலின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிவிப்பு
- கொலை முயற்சி வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் உத்தரவு பிறப்பித்து இருந்தது
- சிறை தண்டனையை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது
- சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்ட நிலையில், தகுதிநீக்கம் ரத்து
Next Story