கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னையிலும் தனிப்படை போலீசார் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சென்னையிலும் தனிப்படை போலீசார் விசாரணை
தொழிலதிபர் செந்தில்குமாருக்கு தொடர்புடைய நந்தனம் சிஐடி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் விசாரணை
கோவையில் செந்தில் குமாரிடம் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சென்னையிலும் விசாரணை நடந்து வருகிறது
கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை
கோவையில் தொழிலதிபர் செந்தில் குமாரிடம் 3வது நாளாக விசாரணை நடந்து வருகிறது
Next Story