கருணாநிதி சிலை வழக்கு - நீதிமன்றம் அறிவுரை
திருவண்ணாமலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரிய வழக்கு
விசாரணையை ஜூன் 6ம் தேதி ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நாளை நடத்த திட்டமிட்டிருந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை வேறு தேதிக்கு மாற்றி வைக்க உயர் நீதிமன்றம் அறிவுரை
தனியார் நிலத்தில் சிலை நிறுவியதில் பின்பற்றப்பட்ட விதிகள் குறித்து ஆராய வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது - உயர் நீதிமன்றம்
Next Story