இந்திய மண்ணில் புதிய சாதனை படைத்த ஆஸி. வீரர்

x
  • இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா 422 பந்துகளில்180 ரன்கள் குவித்தார்.
  • இதன்மூலம் இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், ஒரு இன்னிங்சில் அதிக பந்துகளை எதிர்கொண்ட ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை கவாஜா படைத்துள்ளார்.
  • இதற்கு முன்பு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கிரஹாம் யாலோப், 1979-ல் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஒரே இன்னிங்சில் 392 பந்துகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்