ஐஸ்கிரீமில் இறந்து கிடந்த தவளை.. சாப்பிட்ட குழந்தைகளுக்கு நேர்ந்த கதி - மதுரையில் பரபரப்பு

x

மதுரை அருகே தவளை இறந்து கிடந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல்நலம் பாதிப்பு.

மூன்று குழந்தைகளும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி.

சுகாதாரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை செய்தவரிடம் போலீசார் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்