சட்டவிரோதமாக 13 வயது சிறுமியை கருமுட்டை தானத்தில் ஈடுபடுத்திய விவகாரம்: சிறுமியின் தாய் உட்பட மூவர் கைது!

ஈரோட்டில், போலி ஆவணம் தயாரித்து, 13 வயது சிறுமியை சட்டவிரோதமாக கருமுட்டை தானத்தில் ஈடுபடுத்திய விவகாரம்.

ஈரோட்டில் போலி ஆவணங்கள் மூலம் 13 வயது சிறுமியை சட்டவிரோதமாக கருமுட்டை தானத்தில் ஈடுபடுத்திய விவகாரம்

சிறுமியின் தாய், கள்ளக்காதலன் உட்பட 3 பேரை கைது செய்து போலீசார் விசாரணை

சிறுமியின் தாய் இந்திராணி, தாயின் கள்ளக்காதலன் சையத் மற்றும் மாலதி ஆகியோர் கைது
Next Story

மேலும் செய்திகள்