குறைந்தது தங்கம் விலை... சவரன் ரூ.44,320ஆக சரிவு
- இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாயாக குறைந்து, 44 ஆயிரத்து 320 ரூபாயாக குறைந்துள்ளது. சென்னையில் கிராம் ஒன்று 5 ஆயிரத்து 540 ரூபாயாக விற்பனையாகிறது.
- வெள்ளி விலையில் மாற்றம் எதுவுமில்லாமல், கிராமுக்கு 76 ரூபாயாக விற்பனையாகிறது. மார்ச் 20 அன்று, ஆபரணத் தங்கம் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சவரன் ஒன்றுக்கு 44 ஆயிரத்து 640 ரூபாயாக புதிய உச்சத்தை எட்டிய பின், கடந்த ஒரு வாரமாக குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story