திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

x

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து

வழக்கை ரத்து செய்யக் கோரிய ஜெகத்ரட்சகன் மனுவை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

1995ம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக சிபிசிஐடி வழக்கு


Next Story

மேலும் செய்திகள்