#BREAKING || அடுத்தடுத்து அதிமுகவில் இணையும் பாஜக முக்கிய நிர்வாகிகள் | AIADMK | BJP | ThanthiTV
- பாஜக ஓபிசி அணியின் மாநில செயலாளர் ஜோதி அதிமுகவில் இணைந்தார்.
- நிர்மல் குமார் தலைமையில் தமிழக பாஜக நிர்வாகிகள் பலர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
- நேற்று பாஜகவில் இருந்து விலகிய தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் அதிமுகவில் இணைந்தார்.
- அறிவு சார் பிரிவின் முன்னாள் மாநில செயலாளர் கிருஷ்ணன், திருச்சி புறநகர் மாவட்ட துணைத் தலைவர் விஜய் ஆகியோர் அதிமுகவில் இணைந்தனர்.
Next Story